குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, சித்திரை(மேழம்) 8 ம் திகதி புதன் கிழமை .

இழுத்து மூடப்பட்ட யாழ் இ றியோ குளிர்களி அகம் (கிறீம் கவுசு)

18...19.03.2020 தீயநுண்மி (கொரோனா வைரசு) விவகாரத்தில் ஈடுபட்ட வைத்தியரை தாக்கிய விவகாரம் யாழ் றியோ குளிர்களி அகம் (கிறீம் கவுசு) மூடப்பட்டது.வெளிநாட்டில் இருந்து வருகை தந்தவர்கள் நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் யாழ் இறியோ குளிர்களி அகம் றியோ கிறீம் கவுசிற்குச் சென்றுள்ளனர்.இதனைக் கேள்விப்பட்ட ஊர்காவற்துறை வைத்திய பொறுப்பதிகாரி பரா.நந்தகுமார் மற்றும் குழுவினர் விசாரணை மேற்கொண்டு வெளிநாட்டவர்கள் வருகை தந்தால் தமக்கு அறிவிக்க வேண்டும். அத்தோடு கொரோனா வைரசு தாக்கம் மற்றும் தொற்றும் முறை பற்றியும் எடுத்துரைத்தார். அதன் பின்னர் திலீபன் நினைவிடத்திற்கு அருகில் காத்திருந்த வேளையில் இறியோ பணியாளர்கள் உட்பட சிலரால் வைத்திய குழு தாக்கப்பட்டனர். இதில் முதல் குற்றவாளியாக இறியோ குளிர்களி (கிறீம் கவுசு) உரிமையாளர் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டதையடுத்து இறியோ குளிர்களி (கிறீம் கவுசு) நேற்று மாலையிலிருந்து மூடப்பட்டுள்ளது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.