குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 20 ம் திகதி சனிக் கிழமை .

சிங்கப்பூர்ச் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ஆகச் சிறிய தமிழ்ப் புத்தகம் குறளொலி.

23.06.2019-சிங்கப்பூரில் வெளியிடப்பட்ட ஆகச் சிறிய தமிழ்ப் புத்தகம் என்ற பெருமையை, சிங்கப்பூர்ச் சாதனைப் புத்தகம் 'குறளொலி' என்ற புத்தகத்துக்கு வழங்கியுள்ளது.கடன் பற்று அட்டை அளவிலான 'குறளொலி' இன்று வெளியிடப்பட்டது.

 

"Read Fest 2019" எனும் தேசிய நூலக வாரியத்தின் வருடாந்தர விழாவின் முதல் நாள் நிகழ்ச்சிகளில் புத்தகம் வெளியிடப்பட்டது. வெளியில் செல்லும்போது எடுத்துச் செல்ல ஏதுவான வடிவில் திருக்குறள் தெளிவுரை அமைந்திருப்பதாகப் புத்தகத்தைத் தொகுத்துள்ள எழுத்தாளர் நா.வெங்கட் கூறினார்.

சிங்கப்பூரில் மலேசியாவில்தான் தமிழகம் ஈழம் என்பததைத்தாண்டி இத்தகைய சிறப்பான  தமிழுக்கான  பணிகள் நடைபெற்றுவரவதுவழமை.  உண்மையான  தமிழ்மொழிப்பற்றாளர்கள் தமிழைப்பற்றி  அறிந்திரபு்புவுரு்குளமு் இவர்களே!  புலம்பெயர் ஐரோப்பா கனடா  அமெரிக்கா அவுசுரேலியா பிரித்தானியத்தமிழர்களும் தமிழை உலகதரத்திற்கு கொண்டுசெல்லல்  தலையாய கடமையாகும்.

வாழும்காலத்தில் எலாரும் கற்பதும் பணம்  தேடுவதும் பொதுவான நிலை சிறப்பானநிலையெனின் இத்தைகைய பணிகளை  ஆற்றுவது அவசியம். நாம்  மட்டும் வாழாமல் எம்மை வாழவைத்தை எம் எண்ணைத்தை ம்றவர்களுக்கு பரிமாறவைத்த மொழிக்கு நாம் என்ன செய்தோம் என்று எண்ணிப்பணியாற்றுவோம்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.