குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, தை(சுறவம்) 25 ம் திகதி சனிக் கிழமை .

பூகோள அரசியல்- இன்னொரு உதாரணம்-( உணர்ச்சி அரசியல் செய்யும் விசிலடிச்சான் குஞ்சுகள்

01.03.2019-வேண்டுமானால்இலங்கையில் நிகழ்ந்தது - மகிந்தரிற்கும் இரணிலுக்குமான கட்சி போட்டி அல்லது மைத்திரியின் பதவி ஆசை- அதை “சாணக்கியமாக “ முறியடித்த எங்கட ஆட்கள் “ என்று விசிலடிச்சு மகிழலாம்- ஆனால் பிரச்சினையை ஆழ்மாக புரியவிரும்புபவர்கள் இதுகுறித்த தேடல்களில் ஈடுபடலாம்- இந்த உலக வல்லரசுகாகுக்கிடையிலான போட்டியின் ஒரு சிறிய நிலப்பரப்பில் வாழும் தேசிய இனத்தின் geopolitical முக்கியத்துவத்தையும் எமக்கான பேரம் பேசும் வலுவையும் புரிந்துகொள்ளலாம்)

விழிப்புத்தான் விடுதலையின் முதற்படி!!)

தேடல்களுக்கான சில அடிப்படைகள்

1. சீனாவின் முத்துமாலைத்திட்டம் மூலம் கடல்வழி மூலம் அழுத்தச்சுற்றிவளைப்புக்குள்ளாக்கப்பட்டுள்ள இந்தியா ( மியன்மார் துறைமுகம் , சிட்டகொங் துறைமுகம் - பங்களாதேசம், காலி துறைமுகம் - இலங்கை, கரோவா துறைமுகம் மாலைதீவு , குவாடார் துறைமுகம் பாகிசுதான்)

 

2. நவீன பட்டுப்பாதை- இந்தியாவின் வடபுறமாக தரைவழிமூலம் மிகப்பெரிய நெடுஞ்சாலை மூலம் தரைவழிமூலமான அழுத்த சுற்றிவளைப்பு

 

3. அண்மையில் மாலைதீவு, இலங்கை , பாகிசுதான், மியன்மார் போன்ற இடங்களில் ஏற்படுத்தப்படுகின்ற அரசியல்உறுதி- அதை முறியடிக்கும் முனைப்புகள்( ( உணர்ச்சி அரசியல் செய்யும் விசிலடிச்சான் குஞ்சுகள் வேண்டுமானால் சிறிலங்காவில் நிகழ்ந்தது - மகிந்தரிற்கும் ரணிலுக்குமான கட்சி போட்டி அல்லது மைத்திரியின் பதவி ஆசை- அதை “சாணக்கியமாக “ முறியடித்த எங்கட ஆட்கள் “ என்று விசிலடிச்சு மகிழலாம்- ஆனால் பிரச்சினையை ஆழ்மாக புரியவிரும்புபவர்கள் இதுகுறித்த தேடல்களில் ஈடுபடலாம்- )

 

4. அப்படி தேடுதல்களில் ஈடுபடுவத்ற்கு பொறுமை இல்லாதவர்கள் தலைவரின் மாவீரர் நாள் உரைகளையாவது படியுங்கள்! வழிகாட்டி ஒளிவீசும் தலைவன்