குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 23 ம் திகதி செவ்வாய் கிழமை .

முகம் வறண்டு காணப்படுகின்றதா? இந்த பழதோல் போதுமே…

01.01.2019-ஆரஞ்சு பழம் பலவித மருத்துவ பயனும், உடல்நலப்பயனும் கொண்டது.சிலருக்கு குளிருக்கு முகம் வறண்டு காணப்படும். இதற்கு ஆரஞ்சு பழத்தின் தோல் மிகவும் உதவி புரிகின்றது.இதனை பயன்படுத்தினால் முகத்திற்கு நல்ல பலன் கிடைக்கும்.தற்போது ஆரஞ்சு பழத்தின் தோலினை வைத்து முகத்தினை எப்படி அழகுப்படுத்துவது என்பதை பார்ப்போம்.

இதற்கு தேவையானவை

தேன் 1 தேகக்கரண்டி

தயிர் 3 தேகக்கரண்டி

ஓட்சு தேகக்கரண்டி 1 தேகக்கரண்டி

ஆரஞ்சு தோல் பொடி 2 தேகக்கரண்டி

செய்முறை

முதலில் ஆரஞ்சு தோலை காய வைத்து அரிந்து கொள்ளவும்.

பிறகு ஓட்சையும் சேர்த்து மீண்டும் அரைத்து கொள்ள வேண்டும்.

இந்த கலவையுடன் தேன், தயிர் முதலியவற்றை கலந்து முகத்தில் தடவவும்.

20 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் முக வறட்சி நீங்கும்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.