குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2053

இன்று 2022, வைகாசி(விடை) 19 ம் திகதி வியாழக் கிழமை .

தமிழைக்கெடுப்போர் போரை தொடர்கின்றார்!

 

23.008.2018-அச்சகம் பதிப்பகம் வெளியீட்டகங்கள் அக்கறை கொண்டால்’

 

அச்சு அடிப்படை இல்லாதார் செயல் அடிபட்டுப்போகும்.

 

தமிழ்போர்த்தி தமிழ் கெடுப்போர் போரே

தமிழுக்கு எதிராய் இருக்கென்றே காண்கின்றேன்.

 

தமிழீம் என்றோர்சிலரே தமிழை தரிசுநிலமாக்குகின்றார்.

 

தான்வாழா புகழ்தேட தமிழை மாய்க்கின்றார்.

 

மேடையிலே அறிவிப்பாளர்கள் சிலர் தமிழை அழிக்கின்றார்.

 

தமிழிய மேடைஎன்பது புரியாதார்

கம்பராமாயாண மகாபாரத பல்லவிக்கவிவரி

வடமொழிநுாலை விழாசி தமிழைத்தாழ்த்துகின்றார்.

 

தமிழில் இல்லையென்றா தமிழ் விரோதம் பண்ணி

தாம் தமிழறிஞராய் உயரயெண்ணுகின்றார்,

 

தமிழ் காத்தார் கந்தர் முருகன் வேலன்

என்ற பெயருடைய பாமரர் என்பதே உண்மை.

 

தாம் தமிழ்கற்றார் என்றார்

சுவாமி போன்ற வடமொழிகளைப்பெயராக்கொண்டோர்.

 

இவர்கள்தான் இன்றும் தமிழ் கற்றும் தமிழைக்கெடுக்கும் போரை செய்தே அலைகின்றார் அழகாக!