குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, புரட்டாசி(கன்னி) 13 ம் திகதி வெள்ளிக் கிழமை .

செவ்வாயில் உண்மையில் வேற்றுகிரகவாசி உள்ளனர் தகுந்த ஆதாரத்தை வெளியிட்ட நாசா!

29.10.2017-செவ்வாயில் எடுக்கப்பட்ட வீடியோவை நாசா வெளியிட்டுள்ள நிலையில் அதில் ஏலியன்ஸ் விண்கலத்தின் பகுதி இருப்பதாக UFO Hunter-கள் தெரிவித்துள்ளனர்.

நாசா விண்வெளி நிறுவனம் செவ்வாய் கிரகத்தில் பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

சமீபத்தில் நாசா வெளியிட்டுள்ள வீடியோவில், செவ்வாய் கிரகத்தில் தரையில் விழுந்து கிடந்த ஏலியன்ஸ் விண்கலத்தின் புகைப்படம் சிக்கியுள்ளது.

இது ஏலியன்ஸ் விண்கலம் என தாங்கள் நம்புவதாக UFO Hunterகள் தெரிவித்துள்ளனர்.

1.3 மைல் நீளமான விண்கலம் ஏலியன்ஸ் நாகரிகத்தின் ஆதாரமாக இருந்துள்ளதாகவும், அது பாறைக் கிரகத்தில் தரையிறங்கியது எனவும் தெரிவித்துள்ளனர்.

இது நிச்சயம் ஏதோ ஒரு விதமான விண்கலம் எனவும் விண்கலனானது பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் அந்த பொருளானது நிலத்தின் ஒருபகுதியின் பாறை தான் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

 

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.