குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

எடப்பாடிக்கு எதிராக பெத்த பெத்த பெருமாள்களை களமிறக்கும் தினகரன்! குர்த்சி, தவே கைகோர்ட்டில் ஆயர்?

19-20.09.2017-முதல்வர் பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கு நாளை விசாரணைக்கு வரும் நிலையில் டிடிவி தினகரன் தங்களது தரப்பிற்காக வாதாட மூத்த வழக்கறிஞர்கள் சல்மான் குர்த்சி, துசி ந்த் தவேவை நியமித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டிடிவி தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் நீதிபதி எம்.துரைசாமி முன்னிலையில் இன்று மனுதாக்கல் செய்யப்பட்டது. Related Videos 02:05 கூவத்தூர் எல்லாம் சும்மா சொகுசு சொகுசு தினகரன்.. 01:56 புதிய கட்சி தொடங்கும் சசிகலா கோஷ்டி- வீடியோ.. 00:45 ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளவே அதிமுகவினர் பாயகவை ஆதரிக்கின்றனர்-திருநாவுக்கரசர்-வீடியோ.. உயர்நீதிமன்றத்தில் வழக்கு அ.தி.மு.க.வில் இருந்து விலகாமலும், வேறு கட்சியில் சேராமலும் இருக்கும் நிலையில் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் 18 எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுத்தது செல்லாது என்று அறிவிக்கக் கோரி மனுவில் கூறப்பட்டு இருந்தது. 18 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் வக்கீல் பி.ஆர்.ராமன் ஆயராகி இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து இன்றே விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். நாளை விசாரணை இதை ஏற்க மறுத்த நீதிபதி இன்று தான் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இதை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்றார். மேலும் நாளை வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றார். பெரும்பான்மை வழக்கு ஏற்கனவே 21 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை வாபஸ் பெற்றதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதே போன்று சபாநாயகர் நோட்டீசை எதிர்த்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த இரு வழக்குகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு விசாரணைக்கு வந்தது. எதிர்பார்ப்பு அப்போது செப்டம்பர் 20 வரை முதல்வர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடை விதிக்கப்பட்டது. அரசு பெரும்பான்மையை நிரூபிப்பது குறித்தும், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் குறித்தும் நாளை முடிவு கிடைக்கும் என்று அரசியல்வாதிகளும், மக்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். திமுக சார்பில் கபில் சிபில் தமிழக அரசியல் போரின் இறுதிக் கட்டம் நாளை நீதிமன்றத்தில் நடைபெற உள்ளதால் வழக்கு தொடர்ந்தவர்கள் தங்கள் தரப்பில் சீனியர் வக்கீல்களை தேர்வு செய்துள்ளனர். திமுக தரப்பில் கடந்த முறையே மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் அயராகி வாதாடினார், அவரே நாளையும் இந்த வழக்கில் ஆயராகிறார். சல்மான் குர்சித், துஷ்யந்த் தவே டிடிவி தினகரன் தரப்பில் சீனியர் வழக்கறிஞர்களான சல்மான் குர்த்சி மற்றும் துச்ந்த்ய தவே ஆகியோர் வாதாட உள்ளதாகத் தெரிகிறது. 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கிலும் இவர்கள் ஆயராகி வாதாட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முகுல் ரோக்த்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் முன்னாள் அட்டர்னி யெனரல் முகுல் ரோகத்கியை இந்த வழக்கிற்காக ஆயராக கேட்டுக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. மெயாரிட்டியை நிரூபிக்கும் உத்தரவு சென்னை உயர்நீதிமன்றம் நாளை பிறப்பிக்கும் உத்தரவின் அடிப்படையிலேயே ஆளுநரின் அடுத்த கட்ட நடவடிக்கை அமையும். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கான தடையை நீக்கி உத்தரவிடப்பட்டால் அடுத்த கனமே ஆளுநர் முதல்வர் பழனிசாமிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவார் என்று சொல்லப்படுகிறது. தடை வந்தால்? அதன்படி முதல்வர் பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க சட்டசபையை கூட்டினாலும், தற்போதைய சூழிலில் அவருக்கு மெயாரிட்டி உள்ளது. இதனால் ஆட்சிக்கு பங்கம் இல்லை, என்றாலும் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்திற்கு கைகோர்ட் தடை விதித்தால் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிடுவாரா என்ற அடுத்த அரசியல் ஆட்டம் தொடங்கும்.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.