1655-ஆம் ஆண்டுக்குரிய இந்த செப்புப்பட்டயம் சொல்லும் செய்திகள் பல.பிள்ளையார் சுழியும் றாமசெயம் என்னும் வாழ்த்தும் தொடக்கத்தில் உள்ளன.சொக்கலிங்கம் மீனம்மாள் துணை என்றும் மூணுசாமி துணை என்றும் முடிகின்றது.இப்பட்டயம் பிரமலைக்கள்ளர்களுக்குரிய நாட்டாமைப் பட்டத்தை நவில்கிறது.அவர்களுக்கு வரிதண்டும் அதிகாரத்தை அரசர் வழங்குகிறார்.படித்துப்பாருங்கள்.