குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, மாசி(கும்பம்) 18 ம் திகதி செவ்வாய் கிழமை .

கருணாநிதியுடன் வைகோ சந்திப்பு

23.08.2017- உடல் நலம் குறித்து விசாரித்தார்! திமுக தலைவர் கருணாநிதியை மதிமுக பொதுச்செயலர் இன்று இரவு கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். முதுமை காரணமாக கருணாநிதி ஓய்வில் இருந்து வருகிறார். அவருக்கு செயற்கை உணவு குழாய் பொருத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கிந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது.. 01:36 தமிழக மக்களுக்கு  செயற்கை உணவு குழாய் இந்த செயற்கை உணவு குழாய் 6 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றப்பட வேண்டும். கடந்த சில நாட்களுக்கு முன்னர் காவேரி மருத்துவமனையில் கருணாநிதிக்கு இந்த செயற்கை உணவு குழாய் மாற்றப்பட்டது. திருமாவளவன் சந்திப்பு இதனைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கருணாநிதியை நேரில் சந்தித்தார். அப்போது, கருணாநிதி தம்மை அடையாளம் கண்டு கொண்டதாகவும் பேச முயற்சித்தார் எனவும் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தார். வைகோ இந்நிலையில் மதிமுக பொதுச்செயலர் வைகோ இன்று இரவு கோபாலபுரம் இல்லம் சென்றார். அவரை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வரவேற்றார். வீட்டுக்குப் போனார் கலைஞர் கருணாநிதி-வீடியோ பவள விழாவுக்கு வாழ்த்து பின்னர் கருணாநிதியை சந்தித்து உடல்நலம் குறித்து வைகோ விசாரித்தார். அப்போது முரசொலி பவள விழாவுக்கும் கருணாநிதிக்கு வைகோ வாழ்த்து தெரிவித்தார். கண்கலங்கிய வைகோ கருணாநிதியுடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, 29 ஆண்டுகாலம் கருணாநிதியுடன் இணைந்து பணியாற்றியதை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். தமது கையை கருணாநிதி பற்றியபோது கண்ணீரை அடக்க முடியவில்லை; கருணாநிதியும் கண்ணீர் சிந்தினார்; கருணாநிதியின் புன்னகைக்குள்ளும் கண்ணீர்துளிக்குள்ளும் ஆயிரமாயிரம் செய்திகள் இருக்கின்றன என்றார் வைகோ.

 

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.