குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 23 ம் திகதி செவ்வாய் கிழமை .

1967 #காமராயரை தோற்கடிப்பதில் அமெரிக்க உளவாளியின் நோக்கம் என்ன ?

20.05.2017-1967 #காமராயரை தோற்கடிப்பதில் அமெரிக்க உளவாளியின் நோக்கம் என்ன ? - சிந்திக்கத்தான் பதிவே தவிர யாரையும் சங்கடப் படுத்த அல்ல !இலண்டனில் பிரிட்டிச் கும்பல்களால் உருவாக்கபட்ட சி.எசு.ஐ கிறிசுதுவ மத கும்பல் காமராயரை தோற்கடிக்க துடித்ததின் நோக்கம் என்ன ? ஏன் ? கொஞ்சம் பொறுமையாக, தெளிவாக படிக்கவும்.

உங்க எல்லோருக்குமே தெரியும் சோவியத் ரஷ்யா உடன் இந்தியாவிற்கு இந்திய சுதந்திரதிற்க்கு முன்பே இருந்து நல்ல உறவு இருந்து வருகிறது என்று.இந்திய சுதந்திரம் அடைந்த பின் நாட்டை விட்டு சென்ற ஆங்கிலேயர்களுக்கும் பிரிடிஷ்கரர்களுக்கும் இது மிக பெரிய எரிச்சலாக இருந்து வந்தது. அமெரிக்காவும் இங்கிலாந்தும் (லண்டன்) மிக பெரிய நண்பர்கள் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள் .

அந்த காலத்தில் சோவியத் ரஷ்யா“ பற்றி எல்லா நாடுகளிலுமே அதிலும் ஐரோப்பா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற பணக்கார நாடுகளிலே ரஷ்யா என்றால் ஒரு பூதம் என்று நினைக்கிறார்கள். ரஷ்யா என்று சொன்னவுடனேயே அப்படிப் பயம் ஏற்படுவது இயற்கை. இந்தியாவிலே ரஷ்யாவை பற்றிய அந்த பயம் கிடையாது.ஏழை மக்களுக்கு நண்பன் ரஷ்யா நாடு. நேரு காலத்தில் இருந்தே இந்தியா ரஷ்யாவுடன் நல்ல நட்பில் இருந்து வந்தது.

 

காமரஜரை தோற்கடித்தே ஆக வேண்டும் என்று லண்டனில் இருந்து வந்த கிறிஸ்துவ மத கும்பல்கள் (CSI தென்னிந்திய திருச்சபை) ஏன் வெறி பிடித்து அலைந்தன தெரியுமா கீழே முழுசா படிங்க...

 

மதம் பரப்பும் வெளிநாட்டு கிறிஸ்துவ மத கும்பல்களுக்கு அப்படி என்ன கோவம் காமராஜர் மேல்??????

 

இதற்காக நாம் காமராஜர் காலத்தில் நடந்த பல உண்மை சம்பவங்களை நினைவு படுத்தினால் மட்டுமே புரியும்.அமேரிக்கா மீது காமராஜருக்கு எப்போதுமே விருப்பம் இல்லாமல் இருந்தது.

 

எடுத்து காட்டு சம்பவம்,

 

1940ஆம் ஆண்டு பிப்ரவரி 21-ல் தமிழ்நாடு காங்கிரசின் தலைவராக காமராஜர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

1944-ல் காங்கிரசு கட்சி இந்தியா முழுவதும் தடை செய்யப்பட்டது.

 

1947-ம் ஆண்டு டாக்கடர்.அம்பேத்கார் அரசியல் சட்டத்தை தயாரித்த அரசியல் நிர்ணய சபையில் தலைவர் காமராஜர் அவர்களும்,தியாகி S.T.ஆதித்தனார் அவர்களும் இருந்தார்கள் என்ற செய்தி பலருக்கும் தெரியாது.

 

1947 ல் இந்தியாவிற்கு பிரிட்டிஷ்காரனிடம் இருந்து சுதந்திரம் கிடைத்த பொது திராவிட கழக பொய்யர் பெரியார் இது எங்களுக்கு கருப்பு நாள் என்று சொன்னார்.

ஏன் என்றால் அண்ணாவும், பெரியாரும் பிரிட்டிஷ்காரனுக்கு கைக் கூலிகளாக இருந்தனர்.

 

1952ல் முதல்வராக இருந்த காலத்தில் ராஜாஜி அரசு புதிய கல்விக் கொள்கையாக "குலக்கல்வி" திட்டத்தை அறிமுகம் படுத்தியது. "பெற்றோர்களின் தொழிலை பிள்ளைகள் அரை நாள் செய்ய வேண்டும்" என்றார்.இது ஒரு அருமையான திட்டம்.இது செயல் பட்டிருந்தால் இன்று பல குலத் தொழில்கள் காப்பாற்றப்பட்டு இருக்கும்.அதற்கு பல முத்திரைகள் குத்தி அவரை பெரியார் எதிர்த்தார்.

 

ராஜாஜி நிதிப் பற்றாக்குறையை காரணமாக காட்டி, 6000 ஆரம்பப் பள்ளிகளை் மூட நேரிட்டது.இதனால் மக்களிடம் பயங்கர எதிர்ப்பு வர பதவி விலகினார்.

 

பள்ளிகளை இழுத்து மூடியதும் சந்தோசம் அடைந்தது யாரென்றால் வெளிநாட்டு கிறிஸ்துவ மத கும்பல்கள்தான்.

ஏன் தெரியுமா ?.

 

1954-ல் இராஜாஜி முதல்வர் பதவியிலிருந்து விலகினார். 1954 ஏப்ரல் 13-ல் தமிழ் புத்தாண்டில் தமிழ்நாட்டு முதல்வராக காமராசர் பொறுப்பேற்றார்.ராஜாஜி மூட நேர்ந்த 6000 ம் பள்ளிகளையும் உடனடியாக திறந்தார். நான் எப்பாடு பட்டாவது என் மக்களை படிக்க வைப்பேன் என்று சபதம் உரைத்தார்.

 

1956 ஜூலை12 ம் தேதி மதிய உணவு திட்டம் கோவில்பட்டியில் இத்திட்டம் முறையாக ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டத்துக்கு அரசு மானியம் முதல் முறையாக வழங்கப்பட்டது.

 

தமிழகமெங்கும் பள்ளி வளர்ச்சி சீரமைப்பு இயக்க மாநாடுகள் நடத்தப் பெற்றன. 133 மாநாடுகளின் மூலம் 6.47 கோடி ரூபாய் பெறுமான நன்கொடைகள் கிடைத்தன. ரொக்கமாக மட்டும் சுமார் 4 கோடி ரூபாய் நன்கொடை அளித்தனர் .

 

1960-ம் ஆண்டு முதல் 11-வது வகுப்பு வரை ஏழைப் பிள்ளைகள் அனைவருக்கும் இலவசக் கல்வி அளிக்க உத்தரவு இட்டு அதை செயல் படுத்தி காட்டி, இந்தியாவை தமிழ்நாட்டு பக்கம் மலைத்து திரும்பி பார்க்க வைத்தார்.

 

கஷ்டப்பட்ட மாணவர்களுக்கும், நன்றாக படிக்கும் மாணவ-மாணவிகளுக்கும் இலவச ஸ்காலர்ஷிப் பணமும் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில்தான் ஏற்படுத்தப்பட்டது.

 

மதிய உணவு சாப்பிட்டு படித்து முடித்த மாணவர்கள்

 

வருடம்: பள்ளிகள்: மாணவர்கள்: எண்ணிக்கை:

 

1957-58 22,220 8,270 2.20 லட்சம்

1958-59 23,449 11,552 7.00 லட்சம்

1959-60 24,580 23,136 7.75 லட்சம்

1960-61 25,149 24,586 8.86 லட்சம்

1961-62 27,135 26,406 11.8 லட்சம்

1962-63 28,005 27,256 11.65 லட்சம்

 

இப்படி காமராஜர் கல்வியை இலவசம் ஆக்கியது அந்நிய கிறிஸ்துவ மத கும்பல்கள் மிக பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

ஆமாம் இது உண்மை. சத்தியம்.

 

வெள்ளைக்காரர்கள் ஆட்சி காலத்தில் கிறிஸ்துவ மதம் மாறினால் இலவச பள்ளிக்கூடம்,கல்லூரிகள் என ஆசை காட்டி ஏழை மக்களை கூட்டம் கூட்டமாக தந்திரமாக கிறிஸ்துவ மதம் மாற்றி வந்தனர் .

 

பள்ளி கல்லூரிகளை காட்டி ஏழைகளை ஏமாற்றிய மதம் மாற்றிய ஒட்டு மொத்த வெளிநாட்டு கிறிஸ்துவ மத கும்பல்களுக்கும் தேசமே பெரிது என எண்ணி அந்நிய சக்திக்கு ஆப்பு அடித்தவர் காமராஜர் என்றால் அது மிகையாகாது.

 

காமராஜரை இன்னும் விட்டு வைத்தால் இந்த திட்டங்களை இந்தியா முழுவதும் கல்வியை இலவசமாகவே ஆக்கி விடுவார்.

இந்தியா முழுவதும் கிறிஸ்துவ மதம் பரப்ப முடியாது என்று இங்கிலாந்தில் இருந்து கால் பதித்த தென்னிந்திய திருச்சபையினர் (CSI ) அஞ்சுகின்றனர்.

 

இருந்தாலும் 2 அக்டோபர், 1963 கட்சியை வளர்க்க 'கே பிளான்' அறிமுக படுத்தி தன் முதல்வர் ராஜினாமா செய்து பக்த்வத்சலத்தை முதல்வராக ஆக்கி விகிறார்.

 

அப்போது காமராஜர் அகில இந்திய தலைவர் ஆவார்.

 

இப்போது காமராஜரின் இமாலய வளர்ச்சி அமெரிக்காவிற்கு மிக பெரிய கவலையை தருகிறது,ஏனென்றால் நேருவின் உடல் நிலை மோசமாக இருந்த நேரம் இது. எப்படியும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் காமராஜர் இந்தியாவின் அடுத்த பிரதமராக வந்து விடுவார் என்று கணிக்கிறது.

 

காமராஜர் அன்பும் பண்பும் கொண்ட தலைவர் ஆவார்.ஆனால் அவர் நேர் முன்னே நின்று வாதிட ஒருவனுக்கு கூட தைரியம் இருக்கவில்லை.இந்திய அளவில் மிக பெரிய சக்தி வாய்ந்த உலக தலைவராக காமராஜர் இரூந்த நேரம்

 

1964 – ஆம் ஆண்டு, மே மாதம், 27 ஆம் நாள் பண்டித ஜவஹர்லால் நேரு அமரரானார்.

 

அப்போது காமராஜர் பிரதமராகி விடுவார் என்று நினைக்க ஜூன் 9, 1964 ல் ஏழை குடும்பத்தில் பிறந்து தன்னுடைய கே பிளான் மூலம் பதவியை திறந்த லால் பகதூர் சாஸ்திரியை இந்தியாவின் இரண்டாவது பிரதமாக்கினர்.

 

லால் பகதூர் சாஸ்திரி 1965ம் ஆண்டு பாகிஸ்தானின் காஷ்மீர் ஆக்கிரமிப்பை எதிர்த்து பல முறை எச்சரித்தும் எடுபடாததால் அந்நாட்டுடன் போர் தொடுத்து ஆக்கிரமிப்பைத் தடுத்து செப்டம்பர் மாதம் ரஷ்யாவின் தலையீட்டால் போர் நிறுத்தம் ஏற்படுத்தினார்.இதில் முழு மூளை திட்டம் தீட்டியவர் காமராஜர்தான்.

 

இதனால் காமரஜர் மீது அமெரிக்காவிற்கு எரிச்சல் வருகிறது.காமராசரை அரசியலில் பலம் இழக்க வைக்க முடிவு செய்கிறது அமெரிக்கா.

 

1966 – ஆம் ஆண்டு, ஜனவரி மாதம், 10 – ஆம் தேதி ரஷ்ய அதிபர் அலெக்ஸ் கோசிசின் அழைப்பை ஏற்று லால் பகதூர் சாஸ்திரி உலக அளவில் மிகப் புகழ் பெற்ற தாஷ்கண்ட் ஒப்பந்தத்தில் ரஷ்யத் தலைவர்கள் முன்னிலையில் சமாதான உடன்படிக்கை கையெழுத்திட்டார்.ஆனால் இதில் லால் பகதூர் சாஸ்திரி மர்மமான முறையில் இறக்கிறார். இதில் அமெரிக்காவின் சதி இருப்பதக நம்ப படுகிறது.

 

ஜனவரி 24, 1966 இந்திரா காந்தியை பிரதமராக்கினார் காமராஜர்.

 

அதன் பிறகு

 

1966 ஜுலை 22: சோவியத் நாட்டில் இருபது நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டார் காமராஜர் .கிழக்கு ஜெர்மனி, ஹங்கேரி, செக்கோஸ்லேவாக்கியா, யூகோஸ்லோவாக்கியா, பல்கேரியா போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று வந்திருக்கிறார்.

 

அமெரிக்கா மீது காமராஜருக்கு எப்போதும் நல்லா அபிப்பிராயம் கிடையாது.அதே நாளில் அமேரிக்கா செல்வதாக இருந்த திட்டத்தை தமிழ்நாட்டின் தேர்தல் என்பதை காரணம் காட்டி தவிர்க்கிறார்.

 

இது அமெரிக்காவின் கோபத்தை இன்னும் தூண்டுகிறது,

 

1966 ம் ஆண்டின் சுதந்திர நாள். தமிழ்நாட்டின் வரலாற்றிலே பொன் எழுத்துக்களால் பொறிக்கப் பட வேண்டிய திருநாள். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம்.அதுநாள் வரை கண்டிராத மக்கள் கூட்டத்தை அன்றுதான் கண்டது. சென்னை நகர வீதிகளுக்கு எண்ணிலடங்கா வாகனங்களைச் சுமக்கும் கனமான வாய்ப்பு அன்றுதான் கிட்டியது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை சைக்கிள்களும், ஸ்கூட்டர்களும், கார்களும், குதிரைகளுமே காட்சி அளித்தன.

 

இத்தனையும் எதற்காக?...

 

முதன் முறையாக அந்நிய நாடுகளுக்கு விஜயம் செய்து விட்டுச் சென்னை திரும்பிய, இந்தியாவின் இணையில்லாத் தலைவர் காமராஜ் அவர்களை வரவேற்கத்தான்!. சோஷலிச நாடுகளுக்குச் சென்று திரும்பிய மக்கள் தலைவர் காமராஜ் அவர்களுக்குச் சென்னை மாநில மக்கள் மகத்தான வரவேற்பளித்தார்கள். விண் அதிர 'வாழ்க கோஷம்' ஒலிக்க, வானிலிருந்து மலர் மாரி பொழிய, சென்னை நகர வீதிகளிலே பவனி வந்தார் பாரதத் தலைவர் காமராஜர்.இது அமெரிக்கா வயிற்றில் புளியை கரைத்தது.

 

ஆனால் காமராஜர் வெளிநாடுகள் போய் வந்ததை திராவிட வஞ்சகன் கருணாநிதி எப்படி கிண்டல் செய்தான் தெரியுமா .?

 

*”காமராஜர் என்ன மெத்த படித்தவரா?. முன்பெல்லாம் ரஷ்யாவிற்கு எருமை தோலைதான் இந்தியா ஏற்றுமதி செய்தது. இன்று, எருமையையே அனுப்பியுள்ளது’ என, காமராஜர், ரஷ்யா சென்று திரும்பியதை அமரிக்க உளவாளி சொல்லி கொடுத்தது போல சொன்னவர்தான் ஈனக் கருணாநிதி.....

 

1967-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பிரசாரம் செல்லும் வழியில் கார் விபத்து மூலம் காமராஜரை கொல்ல சதி நடக்கிறது.

ஆனால் காமராஜர் தப்பிக்கிறார்.இது வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மை.இதனால் காமராஜர் தேர்தல் பிரச்சாரம் செய்ய முடியவில்லை.படுத்து கிடந்தே ஜெயிப்பேன் என்கிறார்.

 

பல ஆண்டுகளுக்கு முன்பே காமராஜர் பற்றிய உளவு தகவல்களை விருதுநகரில் தங்கி இருந்த உளவாளி அமெரிக்காவிற்கு தகவல் கொடுத்து கொண்டே இருக்கிறான்.

இப்போது விருதுநகரில் இருக்கும் உளவாளிக்கு காமராஜரை தோற்கடிக்க வேண்டும் என்றும் கட்டளை வருகிறது.

 

இப்போது பிரிட்டிஷ் கைக் கூலியாக இருந்த (நீதி கட்சியில் இருந்த காலம் முதல்) அண்ணா துரை திமுக வையும் அமெரிக்காவின் நட்பு நாடான லண்டனில் இருந்து தமிழ்நாட்டில் மதம் பரப்பும் செயல்படும் csi தென்னிந்திய திருசபையும் இணைக்கிறான் அமெரிக்க உளவாளி.

 

பள்ளிக்கூடங்கள் கட்டி தங்கள் மத மாற்றத்தை தடுத்த வைத்த காமராஜரை தோற்கடிக்க சம்மதிக்கிறது.மேலும் கோடிகணக்கான பணம் செலவழிக்கவும் கிறிஸ்துவ ஓட்டுக்களை திமுக விற்கு திசை திருப்பவும் சம்மதிக்கிறது.

 

சரி யார் அந்த அமெரிக்க உளவாளி என்று கேக்குறிங்களா ?.

 

நாடார்கள் வரலாறு புத்தகம் எழுதிய Prof. Emeritus Robert Hardgrave தான் அமெரிக்க உளவாளி.நாடார்கள் வரலாறு எழுதுகிறேன் என்ற பெயரில் இந்தியாவின் கல்விக் கண் திறந்த இமயத்தையே சாய்த்த கொடுங் கோலன் அமரிக்க உளவாளி ராபர்ட் ஹார்டு கிரீவ் தான்.

 

அப்போது திமுக படங்கள் மூலம்தான் அரசியல் கருத்துக்களை பரப்பியது.இந்த படங்களுக்கு உதவி செய்தது யார் தெரியுமா ?.

அமெரிக்க உளவாளி ராபர்ட் ஹர்டு கிரீவ் தான்.இந்த படம் வேலை என்ற பெயரில் அடிக்கடி அமெரிக்க உளவாளி ராபர்ட் ஹார்டு கிரீவ் சந்தித்த நபர் கருணாநிதியும் , அண்ணாவும்தான்.

 

நம் கட்சி தோன்றிய காலம் முதல் இதுவரை நாம் பிரிட்டிஷ் சர்க்காருடன் ஒத்துழைத்து வந்ததும், இந்திய சர்க்காருடன் ஒத்துழையாமை செய்து சர்க்காருக்குத் தொல்லை கொடுத்து வந்த ஸ்தாபனங்களை எதிர்த்துப் போராடி பிரிட்டிஷ் சர்க்காருக்கு அனுகூலமான நிலையை உண்டாக்க உதவி செய்து பாமர மக்களாலும் நம் கட்சியை இழிவாகக் கருதப் படத்தக்க நிலை ஏற்படுவதற்குப் பயன் பட்டு விட்டது.

 

– நீதிக்கட்சி மாநாட்டில் அண்ணாதுரை பேசியது அதிர்வான சம்பவம்.

சேலம் ஆகஸ்ட் 1944 அண்ணாதுரை இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே பிரிட்டிஷ் காரனுக்கு கைக்கூலி என்பதை நிருபிக்கிறது,

 

பிரிட்டிஷ்கரனின் லண்டன் உளவாளிகளாக விளங்கிய கிறிஸ்துவ மத கும்பல்களும் பிரிட்டிஷ் கைக் கூலியான திமுகவும் இணைந்து காமராஜரை தோற்கடித்தனர்.

 

இதில் நாடார் சமுகத்தில் இருக்கும் பல்வேறு பிளவுகளை கருணாநிதிக்கு போட்டு கொடுத்தவன் நாடார்கள் வரலாறுகளை எழுதி கொண்டிருக்கும் அமெரிக்க உளவாளி ராபர்ட் ஹர்டு கிரீவ் தான்.நாடார்கள் சமுகத்தில் இருக்கும் பிளவுகளை முறையாக கையாண்டு சுதந்திர கட்சியையும் இணைத்து ஓட்டுக்கு காசு கொடுக்கும் முறையை விருதுநகரில் அறிமுக படுத்தி கல்விக்கண் திறந்த காமராசரை தோற்கடித்தனர் பிரிட்டிஷ் கை கூலியான திமுகவும், csi தென்னிந்திய திருச்சபையும் .

 

ஆம் இந்திய நாட்டில் அமெரிக்க கை கூலிகள் நம்மை வைத்து சாதித்தே காட்டினார்கள்.

 

1994 அண்ணாதுரை அமெரிக்காவின் உளவாளிதான் என்று உண்மையை சொன்னவர் காமராஜர் தோல்வியடைந்த வருடங்களில் 1967 ல் விருதுநகரில் கலெக்டராக இருந்த டிஎன் சேஷன் ஆவார் .இதை இவர் புத்தகமாகவும் வெளியிட்டார்..

 

அண்ணாதுரை,கருணாநிதி தென்னிந்திய திருச்சபையின் மூலம் அமெரிக்க உளவாளிகளாக செயல் பட்டதன் ஆதாரம்...

 

1967 ம் ஆண்டு அமெரிக்கா வின் உளவாளி அண்ணாதுரை தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆனார். இதை அமெரிக்கா நாளேடுகள் தலைப்பு செய்தியில் வெளியிட்டது.

 

1968ல் அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழகம் Chubb Fellowshipஐ முதல் முதலாக அமெரிக்கர் அல்லாத ஒருவருக்குக் கொடுத்தது. அவர்தான் அறிஞர் அண்ணாதுரை.

காமராஜர் தோற்கடிக்க உதவி செய்ததிற்கு கைமாறாகதான் இந்த பட்டம் கொடுத்தது அமெரிக்கா.

 

எலிகு யேல் என்பவன் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் சென்னை மாகாண ஆளுனர் ஆவான். இந்த யேல் பல்கலைக்கழகம் இந்தியாவில் கொள்ளையடித்து சென்ற இவன் பணத்தில் கட்டப்பட்டது,

 

1968ம் ஆண்டு ஜனவரி 2ம் தேதி நடைபெற்ற இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டின் போது, சென்னை கடற்கரை சாலையில் பொதுப்பணி துறை அமைச்சராக இருந்த தமிர் விரோதி கருணாநிதியால் நாடார்களை கேவல படுத்தி எழுதிய வேசிமகன் கால்டுவெல்லுக்கு சிலை அமைக்கப்பட்டது. இந்த சிலையை வழங்கியது நாடார்கள் அதிகம் கிறிஸ்துவர்களாக இருக்க கூடிய தென்னிந்திய திருச்சபை வழங்கியது. தலைவர்:_ மேல்_சபைத் தலைவர் மாணிக்கவேலர். திறப்பாளர்:_ பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார்)

 

நாடார்கள் வரலாறு புத்தகம் எழுதிய Prof. Emeritus Robert Hardgrave தான் அமெரிக்க உளவாளி காமராஜரை தோற்கடித்தமைக்கு அமெரிக்க சி ஐ ஏ (Central Intelligence Agency) விருது வழங்கி கௌரவம் செய்தது குறிப்பிட தக்கது,

 

எப்படியோ காமராஜரை லண்டன் CSI கிறிஸ்துவர்கள் சபையும் அமெரிக்க உளவாளிக்கு கால் பிடித்த திமுகவும் தோற்கடித்து விட்டன,,

 

இதை படிக்கும் பலருக்கும் கிறிஸ்துவ மத கும்பல்கள் கோர முகம் புரிந்திருக்கும். கிறிஸ்துவ கும்பல்களுக்கும் திமுகவிற்கும் இருக்கும் கள்ள காதல் எப்படி வந்தது என்பதும் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

 

காமராஜர் அரசியலில் பலருக்கு மாற்றுக் கருத்தும் இருந்திருக்கலாம்.அது வேறு விஷயம்.

 

தன் நிலை மறந்த நாடார் சமுதாயத்தின் பலர் லண்டன் திருச்சபையின் மகா சதியில் வீழ்ந்தனர்.

 

தன் நிலை மறந்த இந்திராகாந்தியும்,காங்கிரசும் காமராஜரை தூக்கி வீசினார்.

 

தன் நிலை மறந்த மக்களும் காமராஜரை தூக்கி வீசினர்.

 

தமிழகம் அன்று இருண்டது இன்றும் தொடர்கிறது.

 

இன்னும் திராவிட கூத்தில் மாண்டு கொண்டிருக்கும் தமிழகம்.

 

ரஷ்ய பாராளுமன்றம் காமராஜர் படத்தை இன்றும் வணங்குகிறது.

 

அரசியல் உதாரணமாக வாழ்ந்த பல்வேறு தலைவர்களை ஒற்றை சாதிக்குள் மட்டுமே யாரும் அடைத்து விடாதீர்கள்.

 

மீண்டும் விழிப்பாயா தலை சிறந்த என் தமிழா?!....

 

சிந்திக்கத்தான் பதிவே தவிர யாரையும் சங்கடப் படுத்த அல்ல.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.