குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2052

இன்று 2021, மார்கழி(சிலை) 3 ம் திகதி வெள்ளிக் கிழமை .

கருணாசு மீது செருப்பு வீச்சு: தொகுதியிலிருந்து விரட்டியடித்த மக்கள்

26.02.2017- திருவாடானை தொகுதி எம்எல்ஏவான நடிகர் கருணாசு சிற்றுந்து மீது தொகுதி மக்கள் செருப்பு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருணாசு சசிகலாவிற்கு ஆதரவு தெரிவித்ததும் இதற்கு ஒரு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

சமீபத்தில், முதல்வரை மக்கள் தேர்வு செய்ய தேவையில்லை, சட்டமன்ற உறுப்பினர்களே முதல்வரை தேர்வு செய்வார்கள் என கருணாஸ் கூறியதாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்தது. இதுகுறித்து கருணாஸ் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில், தனது தொகுதியான திருவாடனைக்கு சென்ற கருணாசு, அங்கிருந்து புறப்படும் போது சாலையில் இருந்த ஒரு சமுதாய தலைவரின் சிலைக்கு மாலை அணிவிக்க சென்றார்.

 

அப்போது அங்கிருந்த மக்கள் கருணாசின் கார் மீது செருப்புகளை வீசி எதிர்ப்பு தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த கருணாசு கா.து புகார் அளித்துள்ளார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.