குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2052

இன்று 2021, மார்கழி(சிலை) 3 ம் திகதி வெள்ளிக் கிழமை .

யெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிசன் அமைக்க தீபக் திடீர் வலியுறுத்தல்!

24.02.2017-யெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிசன் அமைக்க தீபக் திடீர் வலியுறுத்தல்! யெயலலி தாவின் மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என அவரது அண்ணன் மகன் தீபக் வலியுறு த்தி யுள்ளார். By: Vazhmuni Published: Thursday, February 23, 2017, 19:20 [IST] Subscribe to Oneindia Tamil சென்னை:

யெலலிதாவின் மரணம் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என அவரது அண்ணன் மகன் தீபக் திடீரென வலியுறுத்தியுள்ளார். VIDEO : Jayalalithaa's Nephew Deepak Support's O Panneerselvam-Oneindia Tamil Jayalalithaa's Nephew Deepak Support's O Panneerselvam-Oneindia TamilNews Powered by Popular Videos 02:11 காட்டுக்குள் திரியும் இவர் செய்த சாதனை-வீடியோ 02:10 ஓ. பன்னீர்செல்வத்துக்கு திடீர் ஆதரவு யெயலலிதா அண்ணன் மகன்-வீடியோ 01:02 காங்கேயம் தேங்காய் நார் மில்லில் தீ விபத்து-வீடியோ இது தொடர்பாக செய்தியாளர்களிடம் தீபக் கூறியதாவது: சசிகலாவை யெயலலிதாவிற்கு சமமாக மதிக்கிறேன். ஆனால் அவர் குடும்பத்திலிருந்து வேறு யாரும் கட்சிக்கோ, ஆட்சிக்கோ வருவதை நானோ கட்சி தொண்டர்களோ ஏற்க மாட்டார்கள். எடப்பாடி பழனிச்சாமியோ அல்லது ஓ. பன்னீர்செல்வமோ யார் முதல்வர் பதவுக்கு வந்தாலும் எனக்கு பிரச்சினையில்லை. யெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிசன் அமைக்க வேண்டும். என்னால் தினகரன் மற்றும் வெங்கடேச் தலைமையை ஏற்க முடியாது. நானும், தீபாவும் தான் போயஸ் கார்டன் பங்களாவுக்கு உரிமையாளர்கள். யெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கின் அபராதத் தொகை ரூ100 கோடியை நானே கடன் வாங்கி கட்ட போகிறேன். அதன் பிறகு போயசு கார்டன் பங்களாவை உரிமை கோருவோம். இவ்வாறு தீபக் கூறியுள்ளார்.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.