குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, மாசி(கும்பம்) 21 ம் திகதி வெள்ளிக் கிழமை .

யெ.வின் சொத்துக்களுக்காகவே அவரது வீட்டில் சசிகலா கும்பல் குடியிருந்ததுமேல் நீபதிகள்.

19.02.2017-யெயலலிதா வின் சொத்துக்களைக் குறி வைத்தே அவரது வீட்டில் சசிகலா கும்பல் குடியிருந்ததாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. யெயலலிதா வீட்டில் சசிகலா, இளவரசி உள்ளிட்ட மூவரும் அடைக்கலம் புகுந்தது வாழ்வாதாரத்துக்கோ அல்லது யெயலலிதா தங்கச் சொன்னதற்காகவோ அல்ல. மாறாக அவரது சொத்துக்களை அபகரிக்கும் நோக்கில்தான் அவர்கள் குடியேறியுள்ளனர் என்று உச்சநீதிமன்றம் பரபரப்பாக கூறியுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை அளித்தது. அதில் ஒரு முக்கிய அம்சம், யெயலலிதாவின் சொத்துக்களை அபகரிக்கும் நோக்கில்தான் அவரது வீட்டில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குடியிருந்ததாக கூறப்பட்டுள்ளது. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரது முக்கிய நோக்கமே சொத்துக்கள்தான் என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதுகுறித்து தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது: VIDEO : "மக்கள் நலன் கருதி முடிவு எடுக்க வேண்டும்" - அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு தமிழிசை வேண்டுகோள் "மக்கள் நலன் கருதி முடிவு எடுக்க வேண்டும்" - அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு தமிழிசை வேண்டுககொள்கவர்னர்-சுடாலின் சந்திப்பு-வீடியோ 01:42 சித்தார்த், தமிழக அரசியலை சாடியுள்ளார்-வீடியோ 01:51 நம்பிக்கை வாக்கெடுப்பு, தர்மமே வெல்லும்-ஓபிஎசு-வீடியோ யெயலலிதா கொடுத்தது ஏ2 (சசிகலா) மற்றும் ஏ4 (சுதாகரன்) ஆகியோர் தங்களுக்கு என்று சுயேச்சையான வருவாய் ஆதாரங்கள் இருப்பதாக கூறினாலும் கூட, அவர்கள் வைத்திருந்த நிறுவனங்கள், நிலங்கள், பணம் உளளிட்ட ஆதாரங்களை வைத்துப் பார்க்கும்போது, அவை அனைத்தும் ஏ1 (யெயலலிதா) மூலமாக வந்தது தெரிய வருகிறது. அனுமதித்த ஜெயலலிதா ஏ2, ஏ3 (இளவரசி) மற்றும் ஏ4 ஆகியோர் ஏ1 வீட்டில் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் மனிதாபிமான அடிப்படையிலோ அல்லது ஏ1 அவர்களை தாராளமாக புழங்க அனுமதித்தார் என்பதற்காகவோ அந்த மூன்று பேரும் ஏ1 வீட்டில் தங்கவில்லை.     கிரிமினல் சதித் திட்டம் மாறாக, ஏ1க்குச் சொந்தமான சொத்துக்களை கைப்பற்றும் கிரிமினல் சதித் திட்டத்துடன்தான் இந்த மூன்று பேரும் அங்கு தங்கியிருந்துள்ளனர் என்பது தெளிவாகிறது.     சந்தேகமே இல்லை பல்வேறு ஆதாரங்கள், ஆவணங்கள் மூலம் இவர்களின் நோக்கம் தெள்ளத் தெளிவாக சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகியுள்ளது என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.