குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2053

இன்று 2022, வைகாசி(விடை) 19 ம் திகதி வியாழக் கிழமை .

பேர்ண் வள்ளுவன் பாடசாலையின் தைப்பொங்கல் தமிழ்ப்புத்தாண்டுவிழா

21.01.2017 பேர்ண் வள்ளுவன் பாடசாலையின் தைப்பொங்கல் தமிழ்ப்புத்தாண்டுவிழாவின் சிலநிகழ்வுகளை இந்த முகநுால் முகவரியில் Murugaverl Poonagari Ponnampalam நேரடியாக காணொளி மூலம் காணலாம் என்பதனை அறியத்தருகினறோம். உங்களுடன் தொடர்பன நண்பர்களுக்கு உறவுகளுக்கு பகிர்ந்துகொள்ளுங்கள். 08.01.தி.ஆ 2048-21.01.கி.ஆ2017 அன்று பேர்ண் வள்ளுவன் பாடசாலையின் தைப்பொங்கல் தமிழ்ப்புத்தாண்டு விழா

நிகழ்ச்சியில் இடம் பெறும் மாணவிகளின் வரவேற்புரை மாணவர்களின் பேச்சுகள் சில மாணவர்களின் கவிகள் என்பன கனடா எம்ரீஆர் எவ்எம் .கொம் வானொலியில் கேட்கலாம். MTRFM.COM சுவிற்சர்லாந்து நேரத்திலிருந்து 6 மணித்தியாலங்கள் முன்னுக்கு கணித்து அல்லது அந்தவானொலியின் தொடர்பு தொலைபேசியில் தொடர்புகொண்டு அறிந்துகொள்ளலாம். இது தொடர்பாக எம்முடன் தொடர்புகொண்ட திரு. செல்வராசா ஆசிரியரின் இலக்கத்திற்கும் தொடர்புகொள்ளலாம்.0016139300870 சுவிற்சர்லாந்து நேரப்படி மாணவிகளின் வரவேற்புரை 14.35 முதல் 14.50 வரை...சிறியமாணவனின் திருக்குறள் ஓதுதல் கயேந்திரப்பிரசாத்.இசைநிலவன்-16.20முதல் 16.25 வரையும் .சிறியமாணவனின் பேச்சு முரளிதரன் செவ்வேள்-16.35 முதல் 16.40 வரை. சிறுமியின் பேச்சு தமிழும் தமிழரும். சிவநாதன்.றம்மியா 19.30 முதல் 19.35 வரை.- சிறுவனின் தைப்பொங்கல் கவி 17.55 முதல் 20.00 மணிவரை. பாலன் முருகவேள். அம்பலன்20.55 முதல் 21.02 வரை கனடா மொன்றியல் நேரத்தினை கணித்து வானொலியை கேளுங்கள். மற்றும் பாடசாலை முதல்வர் உரை-பிரதமவிருந்தினர் உரைகளும் இடம்பெறும். பழைய மாணவர்களில் விரும்பும் சிலர் சிறிய கருத்துப்பகிர்வும் செய்யலாம். தொடர்புகளுக்கு 079 769 68 97 காணொளி நேரடி ஒலி-ஒளி பரப்பும் இடம் பெறலாம்.