குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 24 ம் திகதி புதன் கிழமை .

யெயலலிதாவின் கடைசி ஆசையை நிறைவேற்றாத சசிகலா

08.12.2016-முன்னாள் முதல்வர் யெயலலிதா அப்போலோவில் சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்த போது, ஒரு கட்ட த்தில் நினைவு திரும்பியிருக்கிறது.அப்போது, மருத்துவர்களிடம், நான் இங்கே வந்து எத்தனை நாள் ஆகி றது? என்று கேட்டாராம்.

டாக்டர்கள் அதற்கு பதில் சொன்னவுடன், 'ஐய்யோ..இவ்வளவு நாள் ஆகிவிட்டதா? மக்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்? உடனே என் புகைப்படத்தையும்,

அறிக்கையையும் வெளியிட ஏற்பாடு செய்யுங்கள்' என்றாராம்.

இதை யாரிடம் சொல்வது என்று குழம்பிப்போன டாக்டர்கள், அந்த அறையை விட்டு வெளியே வந்து சசிகலா தரப்பினரிடம் சொல்லியிருக்கிறார்கள்.

'சரி... நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்' என்று சொல்லி அனுப்பிவிட்டார்களாம். 'இப்போதுதான் அனுதாபம் கூடிக்கொண்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில், புகைப்படமெல்லாம் வேண்டாம். பிறகு பார்த்துக்கொள்ளலாம்' என்று பேசிக்கொண்டார்களாம்.

 

அதன்பிறகு, சில நாட்களில் யெயலலிதா உடல்நிலை மீண்டும் மோசமடைந்திருக்கிறது.

 

அவரது கடைசி ஆசையை நிறைவேறாமல் செய்து விட்டது சசிகலா தரப்பு என்று அப்போலோ டாக்டர்கள் வெளிப்படையாக பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.