குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 23 ம் திகதி செவ்வாய் கிழமை .

முதல் முறையாக இந்தியா பாகிசுதான் மீது விமான தாக்குதல்..! போர் மேகம் சூழ்ந்தது!

30.10.2016-பாகிசுதான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதால் இந்தியா இன்று அதிகாலை விமான தாக்குதல் நடத்தியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இதில் பாகிசுதான் தீவிரவாத முகாமை சேர்ந்த 2 பேர் கொல்லப்பட்டதாக இந்திய பாதுகாப்பு அமைச்சக செய்திகள் தெரிவித்துள்ளன.

யூரி தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 17பேர் பலியானார்கள்.அப்பொழுதும் கண்டனம் தெரிவித்து வந்த இந்தியா பாகிசுதானை சர்வதேச சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்தவே முயற்சிகள் செய்து வந்தது.

ஆனால், பாகிசுதான் நேற்று நள்ளிரவில் அத்துமீறி இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் இந்தியா பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை பாகிசுதான் தீவிரவாதிகள் முகாம்கள் மீது விமானப்படை தாக்குதலை தொடங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பாகிசுதான் மீதான தாக்குல்களுக்கு பதிலடி தொடர்வதற்கு பிரதமர் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்தியா விமானப்படை தாக்குதல் நடத்தியதற்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீஃப் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இத்தாக்குதல்கள் இந்திய எல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன். இரு நாடுகளுக்கிடையிலும் போர் மூளும் சூழலை ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.