குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 28 ம் திகதி வியாழக் கிழமை .

அடுக்கடுக்காய் ஒரு மொழியின் எழுத்துக்கள்.

அமைதியான காலை பிள்ளைகளை இந்தக்கல்வி யாண்டின் முதல்நாளில் வாழ்த்தி வழி அனுப்பி வைத்து விட்டு..... அமைதியாய் இருந்து ஒரு கவிதை நுாலொன்றில் பார்வைகளைப் பரப்பினேன்.
முத்தான முயற்சிகள். .............. சக்கரையாய் இருந்தன. அடுக்கடுக்காய் ஒரு மொழியின் எழுத்துக்கள். அந்த இருண்ட வானத்தில் கவி உடுக்களைத் தேடினேன் கண்முன்னே தெரிந்த உடுக்கள் மின்னி மின்னிச் சில இரசனைகளைத் தந்தன.
இருளில் ஒளி பாய்ச்சி பொருள் தேடும் பக்குவம் கற்றுக் கொண்டேன்.
அந்த இருண்ட வானில் இன்னும் இன்னும் உடுக்களைத் தேடுவேன் தொலைவில் மின்னும் உடுக்கள் அருகில் வந்து பொருள் தரும் என எண்ணுகின்றேன்.
புதிய காலம் புதியவடிவம் நயங்களும் சுவைகளும் பொருள்களும் கருவாகி பயன்தரு விளை நிலங்களாகட்டும். ......11.08.2014-தி.ஆ 2045