குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 28 ம் திகதி வியாழக் கிழமை .

தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்?- தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன் நடந்த கருத்து கணிப்பு!

05.03.2016-தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் அ.தி.மு.க. 116 தொகுதிகளிலும், தி.மு.க. 101 தொகு திகளிலும் வெற்றி பெறும் என்று தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னர் இந்தியா டி.வி.க்காக சி.ஓட்டர்ஸ் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, கேரளம், அஸ்ஸாம், மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய 5 மாநில சட்டப்பேரவைக்கு,  தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பு தமிழ்நாடு, கேரளா, அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களின் வெற்றி வாய்ப்பு குறித்து இந்தியா டி.வி.க்காக சி.ஓட்டர்ஸ் நிறுவனம் கருத்து கணிப்பு நடத்தியது.

தமிழகத்தில் தி.மு.க.வை விட,  அ.தி.மு.க. அதிக தொகுதிகளில் வெற்றிபெறும் என்றும், என்றாலும் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை கிடைக்காது என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் அ.தி.மு.க. 116 தொகுதிகளிலும், தி.மு.க. 101 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என்றும், மற்ற கட்சிகளுக்கு 17 தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க.வுக்கு 41.1 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்றும், தி.மு.க கூட்டணிக்கு 39.5 சதவீத வாக்குகளும், பாஜனதாவின் வாக்கு வங்கி 2.2 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் மீண்டும் மம்தா ஆட்சி

மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 சட்டமன்ற தொகுதிகளில் ஆளும் கட்சியான மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் 156 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 184 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.