இந்த சூரிய மண்டலத்தில் உள்ள மிகப்பெரிய கோள் ஒன்று, அதன் நட்சத்திரத்தை சுற்றி வருவதற்கு ஒரு மில்லியன் ஆண்டுகள் எடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது எமது சூரிய மண்டலத்தின் இறுதியில் உள்ள ப்ளுட்டோவின் சூரிய பாதையை காட்டிலும் 140 மடங்கு விசாலமானது.இது பூமியில் இருந்து ஒரு ட்ரில்லியன் கிலோ மீற்றர் தொலைவில் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.