குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 23 ம் திகதி செவ்வாய் கிழமை .

ஐந்து நிமிடத்தில் விற்றுத் தீர்ந்தபற்றுச்சீட்டுகள்

09/12/2015சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள பிரபல பொப் பாடகி அடெல் லாரி புளூ அட்கின்சின் இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் நிமிடத்தில் விற்று தீர்ந்துள்ளது.பிரபல பொப் பாடகியான அடெல் லாரி புளூ அட்கின்சின் இசை நிகழ்ச்சி அடுத்த வருடம் மே மாதம் 17 மற்றும் 18ம் திகதிகளில் சூரிச் கெலன்ச்டேடியன் அரங்கில் இடம்பெறவுள்ளது.

சுவிசில் மொத்தம் 13,000 இடங்களில் பற்றுச்சீட்டுகள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், விற்பனை தொடங்கிய ஐந்து நிமிடத்திலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிட்டன.

கடந்த 2011ம் ஆண்டு முதல் தனது இசை நிகழ்ச்சியை ஐரோப்பாவில் தொடங்கிய அடெல், சுற்றுப்பயண அடிப்படையில் நடத்திவருகிறார்.

மேற்படி சுற்றுப்பயணங்கள் 2016 பிப்ரவரி 29ஆம் திகதி முதல் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, ஸ்வீடன், நோர்வே, டென்மார்க், ஜேர்மன், போர்ச்சுகல், ஸ்பெயின், இத்தாலி, நெதர்லாந்து, பிரான்ஸ் போன்ற இடங்களில் இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுக்கள் கிடைக்காதவர்கள் 90,110 பிராங்குகள் கொடுத்து பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.