குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 23 ம் திகதி செவ்வாய் கிழமை .

காலந்தோறும் தமிழ் நூல்கள்

 07.08.2011.த.ஆ.2042--தமிழ் மொழிக்கு அணிசெய்திட சங்க காலம், சங்கம் மருவிய காலம், அறநெறிக்காலம், பக்திக்காலம், சிற்றிலக்கியக் காலம், உரைநடைக் காலம் என இலக்கியங்கள் காலம் தோறும் தோன்றியுள்ளன. சங்க காலத்தில் இயற்றப்பட்ட நூல்களைக் குறித்து

"நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்தபதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தேர் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
இத்திறந்த எட்டுத் தொகை"

 
-எனப்பாடல் ஒன்று கூறுகிறது.


  சங்க காலத்தில் தோன்றிய நூல்கள் 

  கி.பி.இரண்டாம் நூற்றாண்டு 
   கி.பி.நான்காம் நூற்றாண்டு 
   கி.பி.ஐந்தாம் நூற்றாண்டு
   ஆறாம் நூற்றாண்டு 
   ஏழாம் நூற்றாண்டு
   எட்டாம் நூற்றாண்டு 
   ஒன்பதாம் நூற்றாண்டு
   பத்தாம் நூற்றாண்டு 
   பதினோரம் நூற்றாண்டு 
   பனிரெண்டாம் நூற்றாண்டு
   பதின்மூன்றாம் நூற்றாண்டு 
   பதினான்காம் நூற்றாண்டு
   பதினைந்தாம் நூற்றாண்டு
   பதினாறாம் நூற்றாண்டு
   பதினேலாம் நூற்றாண்டு
   பதினெட்டாம் நூற்றாண்டு
   பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டு