குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2052

இன்று 2021, ஐப்பசி(துலை) 28 ம் திகதி வியாழக் கிழமை .

குடைமுழுக்குகழும் குணநிலைக்குறைபாடுகளும்.அன்று ஆறுமுகநாவலரின் சுப்பிரபோதம். போன்று இன்று

குமரிநாடு.போதம். 1.அன்று வெள்ளையர்  தமிழரைக் குழப்பியது  போன்று இன்று   தமிழர்களை   கோவில் கட்டவைத்து  குடைமுழுக்கு  செய்ய வைத்து குழுக்கள் பிரித்து குளிர்காய்ந்து உழைக்கும்  ஆரியம்பற்றித் தமிழா உணர்.

2.கச்சைகட்டிய கால  மனிதரை விட கேவலமான  குணமுடை மனிதர்களாகவா நாங்கள்.

 

3.எவர்  தொடக்கினால் என்ன   எவர் கட்டினால் என்ன கோவில் தானே!

 

4.நடந்ததை நடப்பதை மக்கள் அறிவர் இடையில்  தரகர்கள்  ஏன்  குழப்புவான் ?

 

5.சிலரைக்(இந்தத்தரகர்களைக்)கண்டால் கடவுளே  கண்மூடிவிடுவார்

 

6.எமது  அரைகுறைகளை அரங்கேற்றவா கோவில்

 

7.பாரதியார்  தமிழர்களுக்கு  மந்திரம்பழக்கி வழிபாடு நிகழ்த்தபழக்கினார் அவர்களும் இன்று ஆரியர் என்று  தம்மைத் தமிழரை விட உயர்வென்று  தமிழரை ஒதுக்குகின்றனர். அவர்கள் வழிவந்தவர்களே  அதிகம் தமிழ்ப்பிராமணர்  என்பதை  உணர்வோம்  அப்படி புலம் பெயர்  தேசங்களிலும்  நிகழ்ந்து  விடக்கூடாது.

 

8.அறிவுடமைகளுடன்  நடத்தப்பட வேண்டியவைகள்  அரசியலுடன் ஏன் இணைக்கப்படவேண்டும்.

 

9.இன்றைய  முருகன்  கோவில் குருவை-வழிபாடு-நிகழ்துபவரை  முதலில்  நியமித்தவர் எவர்.

 

10.Loosli str 15 இல் முதலில்  முருகன் படம்வைத்து   கோவில்  காணஏ ற்பாடாளராய்  இருந்தவர் எவர்? அறியுங்கள் தமிழ் மக்களே.....   இதை இந்த நாட்டு நிர்வாகமே சாட்சி பகிரும் இதை அறிய அடிப்படை நிர்வாக அறிவே  போதும்.